ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தானும் வெட்கப்பட்டதோடு மீனாவையும் வெட்கப்பட வைத்தார். நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக...
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம்...
அநுராதபுரத்தில் 19 வயதான யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நகர எல்லையில்...
நாட்டில் ஒருவருக்கு மாத்திரமே லிஸ்டீரியா நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (16-03-2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...
அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதினோராம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ் அப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி...
கம்போடிய நாட்டில் வசிக்கும் குறும் கிரைப் என்ற பழங்குடி இனத்தினை சேர்ந்தவர்கள் கல்யாண வயதினை அடைந்த பெண்களை காடுகளில் அமைக்கப்பட்ட குடில்களில் தனியாக வாசிக்க விடுகின்றமை வியப்பை...
2023 மார்ச்17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச்17ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மட்டக்களப்பு, அம்பாறைமற்றும்ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்கரையோரப்பிரதேசங்களில்பலதடவைகள்சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை...
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை...
அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, தற்போதைய அமைச்சரவையை...
கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED