ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கிழக்கு, ஊவா,வடமத்தியமற்றும்வடக்கு மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களில் சிலஇடங்களில்75மி.மீஅளவானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,மத்தியமற்றும்தென்மாகாணங்களில் பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது....
மேஷம் மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து...
அராஜகத்தைக் கைவிட்டு ஒரு வருடத்துக்கு சுதத்திரமாக சுவாசிப்பதற்கு இடமளித்து அரசியல் செய்யுமாறு தாம் அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 'நீங்கள்...
ஜப்பானில் நிர்மாணத்துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆர்வமுள்ளவர்கள் இம்மாதம் 10ஆம் திகதி மாலை 4.30 மணிக்குள் அல்லது...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில்...
"எனக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீட்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என,...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட...
ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தளை நாவுல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதி இன்று (மார்ச்.03) அறிவிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தற்போது எழுந்துள்ள சிக்கல் நிலைகள் குறித்தும்...
மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED