அறிவியல்

பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யை விட டாடா குழுமத்தின் சொத்து மதிப்பு அதிகமானது எப்படி?

ஷூவில் பேட்டா ரொம்ப ஸ்ட்ராங், லக்கேஜில் டாடா ரொம்ப ஸ்ட்ராங்க் என்று என் சிறுவயதில் ஒரு பழமொழி கேட்டிருக்கிறேன். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று...

Read more

சிபிஎஸ்இ: புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை எவ்வாறு நடக்கும்? மாணவர்களுக்கு என்ன பயன்?

"புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கின்றனர்"

Read more

முகத்தை அழகாக்க ‘ஸ்மைல் கரெக்சன்’ சிகிச்சை செய்த ஆந்திர இளைஞர் உயிரிழப்பு – என்ன காரணம்?

சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்சம் லக்ஷ்மிநாராயணா என்ற இளைஞர் ஸ்மைல் டிசைனிங் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் அறிந்திராத இந்த ஸ்மைல் டிசைனிங்...

Read more

சுன்னத் செய்யும் போது மயக்க மருந்து அவசியமா? வங்கதேசத்தில் அடுத்தடுத்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார். அஹ்னாஃப் தஹ்மீத்...

Read more

நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம் அமெரிக்கா கொண்டாடும் அளவுக்கு என்ன செய்யப்போகிறது?

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் விண்கலம்பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை, இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கட்டுரை...

Read more

புற்றுநோய் உண்டாக்கும் நிறமிகள் எந்தெந்தப் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படுகின்றன?

புற்றுநோய் உண்டாக்கும் நிறமிகள் எந்தெந்தப் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படுகின்றன? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரோடமைன் பி எனும் நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு...

Read more

ஐபோன் நீரில் விழுந்தால் உலர்த்த என்ன செய்ய வேண்டும்? அரிசிக்குள் வைத்தால் என்ன ஆகும்? – ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை

ஈரமான செல்போன்களை உலர்த்துவதற்கு வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றை சிலர் பயன்படுத்துகிறார்கள் 22 பிப்ரவரி 2024 நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும்...

Read more

பூமியில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் என்ன ஆனது?

பூமியின் தட்பவெப்பநிலையை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் பூமியில் விழுந்துள்ளது. ERS-2 எனப்படும் இரண்டு டன் எடையுள்ள இந்த விண்கலம் பசிபிக்...

Read more

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியதை பொய்யாக்கிய கதை

3 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசிக்கும் மேரியம் மற்றும் இன்டெயே, தற்போது ஐரோப்பாவில் வாழும் ஒரே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இவர்கள் பிறந்தபோது சில நாட்களுக்கு...

Read more

ஜைனப்: இஸ்லாமிய வரலாற்றில் செல்வாக்குமிக்க ராணி, மந்திரவாதி என அழைக்கப்பட்டது ஏன்?ஜைனப்பட மூலாதாரம்,

கட்டுரை தகவல் எழுதியவர்,வக்கார் முஸ்தஃபா பதவி,பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில், வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பள்ளியின் புகைப்படத்தின் மீது அரபு மொழியில்...

Read more
Page 4 of 15 1 3 4 5 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist