இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்பில் முறைப்பாடு கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை !

ஓமானுக்கான ஆட்கடத்தல் தொடர்பில் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் விடயங்கள் கோரப்பட்டன. குறித்த குழு நேற்றிரவு(22) கூடிய சந்தர்ப்பத்தின் போதே இந்த விடயங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த...

Read more

குரங்கம்மையின் (monkeypox) பெயரை மாற்ற அவதானம்!

குரங்கம்மை வைரஸின் (மங்கி பொக்ஸ்) பெயரை ‘எம்பொக்ஸ்’ என மாற்றுவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளது. இது குறித்த தீர்மானம் நாளை எடுக்கப்படும் என...

Read more

இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய அரசாங்கத்துக்கு ஆணை இல்லை!

இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனைச் செய்வதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை என பாராளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதா தெரிவித்துள்ளார். நட்டமடைந்து வரும் அரச...

Read more

வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் ஹம்பேகமுவ ஆரம்பப் பாடசாலை மாணவர் சிரமம்

இரத்தினபுரி ஹம்பேகமுவ ஆரம்பப் பாடசாலையில் குரங்குகளின் தொல்லையால் மாணவர்கள் கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் பாடசாலை மாணவர்களை கடித்து குதறுவதாகவும்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்...

Read more

அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் 2,000 மெட்ரிக் தொன் சீனாவுக்கான வாழைப்பழ ஏற்றுமதியை இலங்கை இழந்தது

மாதாந்தம் 2000 மெட்ரிக் தொன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்காக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு...

Read more

பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திய 5 மாணவர்கள் கைது !

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் இன்று பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த...

Read more

சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயு-லிட்ரோ நிறுவனம்

நாடு முழுவதும் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சிறு விற்பனையாளர்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதில் சிரமம் காணப்படுவதால் அவர்களுக்கு...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. உணவுப் பொருட்களை அதிக விலையில்...

Read more

சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறல்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலியில் இருந்து மாத்தறை...

Read more

ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் விசாரணை!

பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இந்த விடயத்தினைக்...

Read more
Page 406 of 441 1 405 406 407 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist