சினிமா

சினிமா – newsinfirst.com

கங்குவா படத்தில் இருக்கும் குறை.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விஷயம்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது. கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் பாலிவுட்...

Read more

பிரமாண்டமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்!! யார் மாப்பிள்ளை தெரியுமா?

ரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் சர்க்கார், மற்றும் சண்டக்கோழி 2...

Read more

பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் ஒரு பழம்பெரும் நடிகர். இவரின் பேத்தி தியாவின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பம் முழுவதுமே சந்தோஷமாக இருந்ததை அண்மையில் வெளி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் ஒரு பழம்பெரும் நடிகர். இவரின் பேத்தி தியாவின் திருமணம் அண்மையில்...

Read more

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?

அண்மையில் தமிழகத்தில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் அம்பானி தமிழகத்தில் இனி தொழில் செய்ய விரும்புவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அம்பானியின் இளைய மகன்...

Read more

வாய்யை கொடுத்து மாட்டிக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்த நடித்த ஒரே திரைப்படம் சாமி 2. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். முதல் பாகத்தின்...

Read more

மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பட நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் பேட்டைக்காரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் வி.ஐ.எஸ். ஜெயபாலன். இவர் நடிகர் மட்டுமின்றி எழுத்தாளரும் ஆவார்....

Read more

43 வயதில் விண்வெளி வீரரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தனுஷ் பட நடிகை- யார் தெரியுமா?

1998ம் ஆண்டு சினேகம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பின் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார். பின் அப்படியே தமிழ் பக்கம்...

Read more

விஜய் 

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை...

Read more

போலீஸ் மீது காரை ஏற்றியுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதா- மருத்துவமனையில் சோகம்

எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். பெண் அடிமை, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதை நோக்கி...

Read more

விஜய் நடிக்க மறுத்த படங்கள், ஆனால் அதெல்லாம் செம ஹிட்- அப்படி என்னென்ன படங்கள் மிஸ் செய்தார் பாருங்க

நடிகர் விஜய் நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் அவ்வப்போது இடைவேளை விடப்பட்டு நடந்து வருகிறது. அடுத்தக்கட்டமாக...

Read more
Page 7 of 27 1 6 7 8 27
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist