Uncategorized

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,...

Read more

குடிபோதையில் வாகனம் செலுத்தி பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கிய முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது

மெரின் டிரைவ் பகுதியில் வைத்து முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டி...

Read more

மனைவியைக் கொன்றுவிட்டு கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை

நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் குடும்பத் தகராறு காரணமாக தனது...

Read more

நீதிபதி பதவி விலகியது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்....

Read more

திருகோணமலை பிரதேச வைத்தியசாலையில் தீ விபத்து..!

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி...

Read more

ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஆராய ஷானியை நியமிக்குமாறு கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஷானி அபேசேகரவை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்த அதிகாரி மீது ஜனாதிபதியும் நம்பிக்கை...

Read more

சிபெட்கோவை விட குறைந்த விலையில் எரிபொருளை வழங்க சினோபெக் திட்டம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,...

Read more

சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளை வேன் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு சாய்ந்தமருது –...

Read more

சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட கிட்னி, சிறுவர் மருத்துவமனை குளிரூட்டியில் பாதுகாப்பாக இருக்கிறது ; சுகாதார அமைச்சர்

இரண்டு கிட்னிகளும் அகற்றப்பட்ட நிலையில் உயிரிழந்த கொழும்பை சேர்ந்த சிறுவன் ஹம்தியின் இடது கிட்னியில் தானே பிரச்சினையிருந்தது சிறுவனின் வலது கிட்னி எங்கே என்று முஸ்லிம் காங்கிரஸ்...

Read more

பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை மாணவர்களுக்கு தொழில் பயிற்சி..!

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலைகளில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி...

Read more
Page 9 of 16 1 8 9 10 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist